Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூன் 19 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான தென்னாபிரிக்கக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் சிரேஷ்ட சுழற்பந்துவீச்சளர் இம்ராஹ் தாஹீருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
குழாம்: பப் டு பிளெஸி (அணித்தலைவர்), ஹஷிம் அம்லா, ஜூனியர் டலா, குயின்டன் டி கொக், ஜெ.பி டுமினி, றீஸா ஹென்ட்றிக்ஸ், ஹென்றிச் கிளாசென், கேஷவ் மஹராஜ், ஏய்டன் மர்க்ரம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி என்கிடி, அன்டிலி பெக்லுவாயோ, கஜிஸோ றபாடா, தப்ரையாஸ் ஷம்சி.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago