Shanmugan Murugavel / 2021 ஜூலை 13 , பி.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து வென்றுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் முடிவேதும் பெறப்பட்டிருக்காத நிலையில், மலஹிட்டில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலேயே 43 ஓட்டங்களால் அயர்லாந்து வென்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா
அயர்லாந்து: 290/5 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: அன்டி போல்பிரயன் 102 (117), ஹரி டெக்டர் 79 (68), ஜோர்ஜ் டொக்ரல் 45 (23), அன்டி மக்பிரயன் 30 (47), போல் ஸ்டேர்லிங்க் 27 (44) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்டிலி பெக்லுவாயோ 2/73, தப்ரையாஸ் ஷம்சி 1/42, கேஷவ் மஹராஜ் 1/50, ககிஸோ றபாடா 1/58)
தென்னாபிரிக்கா: 247/10 (48.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜனமென் மலன் 84 (96), றஸி வான் டர் டுஸன் 49 (70) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்டி மக்பிரயன் 2/34, ஜோஷுவா லிட்டில் 2/45, மார்க் அடைர் 2/43, கிரேய்க் யங்க் 1/34, ஜோர்ஜ் டொக்ரல் 1/37, சிமி சிங்க் 1/44)
போட்டியின் நாயகன்: அன்டி போல்பிரயன்
24 minute ago
34 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
34 minute ago
49 minute ago