2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

தென்னாபிரிக்காவை வீழ்த்திய இந்தியா

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 14 , மு.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வீதிப் பாதுகாப்பு உலகத் தொடரில், றைபூரில் நேற்று நடைபெற்ற தென்னாபிரிக்க லெஜன்ஸுடனான போட்டியில் இந்தியா லெஜன்ட்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா

இந்தியா: 204/3 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சச்சின் தென்டுல்கர் 60 (37), யுவ்ராஜ் சிங்க் ஆ.இ 52 (22), சுப்ரமணியம் பத்ரிநாத் 42 (34), யூசுப் பதான் 23 (10), மன்பிறீட் கோனி ஆ.இ 16 (09) ஓட்டங்கள்)

தென்னாபிரிக்கா: 148/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மோர்னே வான் விக் 48 (35), அன்றூ புட்டிக் 41 (35) ஓட்டங்கள். பந்துவீச்சு: யூசுஃப் பதான் 3/34 [4], யுவ்ராஜ் சிங்க் 2/18 [3], வினய் குமார் 1/14 [2], பிரக்யான் ஒஜா 1/28 [4], முனாஃப் பட்டேல் 0/11 [2], மன்பிறீட் கோனி 0/14 [2])

போட்டியின் நாயகன்: யுவ்ராஜ் சிங்க்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .