2025 ஜூன் 28, சனிக்கிழமை

தெரிவுக் குழு நியமிப்பு

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை கிரிக்கெட் சபையின் தெரிவுக் குழுவுக்கு பிரமோதய விக்கிரமசிங்க தலைவராகவும், றொமெஷ் களுவிதாரண, ஹெமந்த விக்ரமரத்ன, வருண வராகொட, எஸ்.எச்.யு கர்னைன், பி.ஏ. திலக நில்மினி குணரத்ன ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .