Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 10 , மு.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓமானுக்கு எதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை கைப்பற்றியுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்றிருந்த இலங்கை, அல் அமெரட்டில் நேற்றிரவு நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றமையை அடுத்தே 2-0 என தொடரைக் கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
ஓமான்: 159/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஆகிப் இல்யாஸ் 59 (38) ஓட்டங்கள். பந்துவீச்சு: லஹிரு குமார 2/20 [4], சாமிக கருணாரத்ன 2/239 [4], பினுர பெர்ணான்டோ 1/9 [2], மஹீஷ் தீக்ஷன 1/24 [4], தசுன் ஷானக 1/24 [3])
இலங்கை: 163/5 (17.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: பானுக ராஜபக்ஷ ஆ.இ 35 (21), சாமிக கருணாரத்ன ஆ.இ 35 (26), அவிஷ்க பெர்ணான்டோ 33 (18), பதும் நிஸங்க 26 (29), தினேஷ் சந்திமால் 18 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் நடீம் 2/22 [3], கலீமுல்லாஹ் 1/31 [3.3], ஸீஷன் மக்ஸ்கூட் 1/38 [4])
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
9 hours ago