Shanmugan Murugavel / 2022 ஜனவரி 22 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரையும் இந்தியா இழந்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே தோற்றிருந்த இந்தியா, பார்ளில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் தோற்றமையைத் தொடர்ந்தே, இன்னும் ஒரு போட்டி இருக்கத் தக்கதாகவே தொடரை இழந்துள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
இந்தியா: 287/6 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: றிஷப் பண்ட் 85 (71), லோகேஷ் ராகுல் 55 (79), ஷர்துல் தாக்கூர் ஆ.இ 40 (38), ஷீகர் தவான் 29 (38), இரவிச்சந்திரன் அஷ்வின் ஆ.இ 25 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஏய்டன் மார்க்ரம் 1/34 [8], லுங்கி என்கிடி 0/35 [8], அன்டிலி பெக்லுவாயோ 1/44 [8], கேஷவ் மஹராஜ் 1/52 [9], தப்ரையாஸ் ஷம்சி 2/57 [9])
தென்னாபிரிக்கா: 288/3 (48.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜனமென் மலன் 91 (108), குயின்டன் டி கொக் 78 (66), றஸி வான் டர் டுஸன் ஆ.இ 37 (38), ஏய்டன் மார்க்ரம் ஆ.இ 37 (41), தெம்பா பவுமா 35 (36) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 1/37 [10], யுஸ்வேந்திர சஹால் 1/47 [10], ஷர்துல் தாக்கூர் 1/35 [5])
போட்டியின் நாயகன்: குயின்டன் டி கொக்
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago