Shanmugan Murugavel / 2022 ஜனவரி 21 , பி.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை கைப்பற்றியுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், முதலாவது போட்டியை இலங்கையும் இரண்டாவது போட்டியை சிம்பாப்வேயும் வென்றிருந்த நிலையில், பல்லேகலவில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியை இலங்கை வென்ற நிலையிலேயே 2-1 எனத் தொடரைக் கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 254/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: பதும் நிஸங்க 55 (66), சரித் அஸலங்க 52 (56), குசல் மென்டிஸ் 36 (51), சாமிக கருணாரத்ன 30 (32), ரமேஷ் மென்டிஸ் 26 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: றிச்சர்ட் நகரவா 2/46 [9], ஷோன் வில்லியம்ஸ் 1/6 [2], வெலிங்டன் மஸகட்ஸா 1/42 [10], றயான் பேர்ள் 1/26 [6], டென்டாய் சட்டாரா 1/35 [7], பிளஸிங்க் முஸர்பனி 1/63 [10])
சிம்பாப்வே: 70/10 (24.4 ஓவ. ) (பந்துவீச்சு: ஜெஃப்ரி வன்டர்சே 4/10 [7.4], துஷ்மந்த சமீர 2/20 [5], ரமேஷ் மென்டிஸ் 2/26 [4], சாமிக கருணாரத்ன ¼ [2], மஹேஷ் தீக்ஷன 1/10 [6])
போட்டியின் நாயகன்: சரித் அஸலங்க
தொடரின் நாயகன்: பதும் நிஸங்க
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026