Shanmugan Murugavel / 2021 ஜூலை 13 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் ஏற்கெனவே வென்றிருந்த மேற்கிந்தியத் தீவுகள், சென். லூசியாவில் இன்று காலை நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா: 141/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொய்ஸஸ் ஹென்றிக்கஸ் 33 (29), ஆரோன் பின்ஞ் 30 (31), அஸ்தன் தேணர் 24 (22), மத்தியூ வேட் 23 (16), அலெக்ஸ் காரி 13 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹெய்டன் வோல்ஷ் ஜூனியர் 2/18 [4], டுவைன் பிராவோ 1/17 [3], பேபியன் அலன் 1/26 [4], ஒபெட் மக்கோய் 1/9 [1], ஷெல்டன் கோட்ரல் 0/32 [4])
மேற்கிந்தியத் தீவுகள்: 142/4 (14.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிறிஸ் கெய்ல் 67 (38), நிக்கலஸ் பூரான் ஆ.இ 32 (27), லென்டில் சிமொன்ஸ் 15 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 1/15 [4])
போட்டியின் நாயகன்: கிறிஸ் கெய்ல்
12 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago