Shanmugan Murugavel / 2023 ஏப்ரல் 23 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெஸ்லிகா தொடரில், மைன்ஸ் 05 அணியின் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் தோற்றது.
அந்தவகையில் புண்டெஸ்லிகா புள்ளிகள் பட்டியலில் 60 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் பொரூசியா டொட்டமுண்ட் உள்ளது. 59 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மியூனிச்சும், 52 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் யூனியன் பேர்லினும், 51 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் ஆர்.பி லெய்ப்ஸிக்கும் காணப்படுகின்றன. இதில் பேர்லினும், லெய்ப்ஸிக்கும் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளன.
30 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
4 hours ago
5 hours ago