Editorial / 2017 நவம்பர் 26 , பி.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டியொன்றில் பெயார்ண் மியூனிச் தோற்றது.
புண்டெலிஸ்கா புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பெயார்ண் மியூனிச், 1-2 என்ற கோல் கணக்கில் பொரிசியா மொச்சென்கிளெட்பா அணியிடம் தோற்றது. பொரிசியா மொச்சென் கிளெட்பா அணி சார்பாக, தொர்கன் ஹஸார்ட், மத்தியாஸ் ஜின்டர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பெயார்ண் மியூனிச் சார்பாகப் பெறப்பட்ட கோலை அர்துரோ விடால் பெற்றார்.
இதேவேளை, பொரிசியா டொட்டமுண்ட், எப்.சி ஷல்கே ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் தலா நான்கு கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago