Shanmugan Murugavel / 2021 ஜனவரி 27 , பி.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையிம் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான (ODI) பந்துவீச்சாளர்களின் தரவரிசையில், நான்காமிடத்துக்கு பங்களாதேஷின் சுழற்பந்துவீச்சாளர் மெஹிடி ஹஸன் முன்னேறியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியதைத் தொடர்ந்தே, 13ஆம் இடத்திலிருந்து ஒன்பது இடங்கள் முன்னேறி நான்காமிடத்தை அடைந்துள்ளார்.
இதேவேளை, குறித்த தொடரில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பங்களாதேஷின் வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மான், 19ஆம் இடத்திலிருந்து 11 இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago