Editorial / 2018 டிசெம்பர் 27 , பி.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற நாப்போலி அணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் அணி வென்றது. இன்டர் மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை லோட்டரோ மார்ட்டின்ஸ் பெற்றிருந்தார்.
இதேவேளை, தமது மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற ஜுவென்டஸ் அணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் அட்டலாண்டா அணி சமநிலையில் முடித்துக் கொண்டது.
18 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago