Editorial / 2018 ஓகஸ்ட் 15 , பி.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக, நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் கரி ஸ்டெட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இவ்வாண்டு ஜூனில் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்த மைக் ஹெஸனைப் பிரதியீடு செய்கிறார். இவர் இரண்டாண்டு பதவிக்காலத்திலேயே நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்கிறார்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago