2025 மே 17, சனிக்கிழமை

நியூசிலாந்துக் குழாமில் கைல் ஜேமிஸன்

Freelancer   / 2023 ஜூலை 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான நியூசிலாந்துக் குழாமில் வேகப்பந்துவீச்சாளர் கைல் ஜேமிஸன் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்துக்கெதிரான தொடரில் பின் அலென், டெவோன் கொன்வே, மற் ஹென்றி, அடம் மில்ன், டரைல் மிற்செல், கிளென் பிலிப்ஸ், இஷ் சோதி ஆகியோர் பங்கேற்காத நிலையில், இங்கிலாந்துக்கெரான தொடரில் திரும்புகின்றனர்.

குழாம்: டிம் செளதி (அணித்தலைவர்), பின் அலென், அதி அஷோக், சட் போவ்ஸ், மார்க் சப்மன், டேன்  கிளவர், டெவோன் கொன்வே, லொக்கி பெர்கியூசன், டீன் பொக்ஸ்குறொஃப்ட், மற் ஹென்றி, கைல் ஜேமிஸன், கோல் மக்னோச்சி, அடம் மில்ன், டரைல் மிற்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், றஷின் றவீந்திரா, மிற்செல் சான்ட்னெர், டிம் செய்ஃபேர்ட், ஹென்றி ஷிப்லி, இஷ் சோதி, வில் யங்க்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .