Editorial / 2018 ஜனவரி 17 , பி.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான நியூசிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் இடம்பெற்றுள்ள ட்ரெண்ட் போல்ட், டிம் செளதி, றொஸ் டெய்லர் ஆகியோருக்கு ஒரு சில போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
குழாம்: கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), ட்ரெண்ட் போல்ட், டொம் ப்ரூஸ், கொலின் டி கிரான்ட்ஹொம், லொக்கி பெர்கியூஸன், மார்ட்டின் கப்தில், அனாரு கிட்ச்சின், கொலின் மன்றோ, கிளென் பிலிப்ஸ், செத் றான்ஸ், மிற்செல் சான்ட்னெர், இஷ் சோதி, டிம் செளதி, றொஸ் டெய்லர், பென் வீலர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago