2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

நியூசிலாந்தை வென்ற அவுஸ்திரேலியா

Mithuna   / 2024 பெப்ரவரி 21 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், வெலிங்டனில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

நியூசிலாந்து: 215/3 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: றஷின் றவீந்திர 68 (35), டெவோன் கொன்வே 63 (46), பின் அலென் 32 (17), கிளென் பிலிப்ஸ் ஆ.இ 19 (10), மார்க் சப்மன் ஆ.இ 18 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் மார்ஷ் 1/21 [3])

அவுஸ்திரேலியா: 216/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மிற்செல் மார்ஷ் ஆ.இ 72 (44), டேவிட் வோர்னர் 32 (20), டிம் டேவிட் ஆ.இ 31 (10), கிளென் மக்ஸ்வெல் 25 (11), ட்ரெவிஸ் ஹெட் 24 (15), ஜொஷ் இங்லிஸ் 20 (20) ஓட்டங்கள். பந்துவீச்சு: லொக்கி பெர்கியூசன் 1/23 [4])

போட்டியின் நாயகன்: மிற்செல் மார்ஷ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X