2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

நியூசிலாந்தை வெள்ளையடித்த அவுஸ்திரேலியா

Mithuna   / 2024 பெப்ரவரி 25 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் நியூசிலாந்தை அவுஸ்திரேலியா வெள்ளையடித்தது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வென்ற அவுஸ்திரேலியா, ஒக்லன்டில் ஞாயிற்றுக்கிழமை (25)  நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என நியூசிலாந்தை வெள்ளையடித்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

அவுஸ்திரேலியா: 118/4 (10.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ட்ரெவிஸ் ஹெட் 33 (30), மத்தியூ ஷோர்ட் 27 (11), கிளென் மக்ஸ்வெல் 20 (09), ஜொஷ் இங்லிஸ் ஆ.இ 14 (08), டிம் டேவிட் ஆ.இ 08 (03) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் கிளார்க்சன் 1/8 [1])

நியூசிலாந்து: 98/3 (10/10 ஓவ. ) (வெ.இ: 126 ஓட்டங்கள்) (துடுப்பாட்டம்: கிளென் பிலிப்ஸ் ஆ.இ 40 (24), வில் யங்க் 14 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸ்பென்ஸர் ஜோன்சன் 1/10 [2], அடம் ஸாம்பா 1/20 [2], மிற்செல் ஸ்டார்க் 0/15 [2], நாதன் எலிஸ் 0/11 [2])

போட்டியின் நாயகன்: மத்தியூ ஷோர்ட்

தொடரின் நாயகன்: மிற்செல் மார்ஷ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X