2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நியூசிலாந்தை வெள்ளையடித்த இந்தியா

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 22 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், நியூசிலாந்தை இந்தியா வெள்ளையடித்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என நியூசிலாந்தை இந்தியா வெள்ளையடித்துள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இந்தியா

இந்தியா: 184/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: றோஹித் ஷர்மா 56 (31), இஷன் கிஷன் 29 (21), ஷ்ரேயாஸ் ஐயர் 25 (20), தீபக் சஹர் ஆ.இ 21 (08), வெங்கடேஷ் ஐயர் 20 (15), ஹர்ஷால் பட்டேல் 18 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் சான்ட்னெர் 3/27 [4], ட்ரெண்ட் போல்ட் 1/31)

நியூசிலாந்து: 111/10 (17.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: மார்டின் கப்தில் 51 (36) ஓட்டங்கள். பந்துவீச்சு: அக்ஸர் பட்டேல் 3/9 [3], ஹர்ஷால் பட்டே; 2/26 [3], வெங்கடேஷ் ஐயர் 1/12 [3], யுஸ்வேந்திர சஹால் 1/26 [4], புவ்னேஷ்வர் குமார் 0/12 [2])

போட்டியின் நாயகன்: அக்ஸர் பட்டேல்

தொடரின் நாயகன்: றோஹித் ஷர்மா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .