Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஜனவரி 23 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனிய புண்டெலிஸ்கா தொடரில் தடுமாறுவதோடு, ஜேர்மனிய கிண்ணத் தொடரிலிருந்து பொரூசியா டொட்டமுண்ட் வெளியேற்றப்பட்டதையடுத்து தலைமைப் பயிற்றுவிப்பாளர் நுரி ஷகினை பொரூசியா டொட்டமுண்ட் நீக்கியுள்ளது.
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில் 1-2 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான பொலொக்னாவிடம் இன்று அதிகாலை தோல்வியடைந்தமையைத் தொடர்ந்தே இச்செய்தி வெளியாகியிருந்தது.
கடந்தாண்டு ஜூன் மாதத்திலேயே எடின் டெர்ஸிக்கை சஹின் பிரதியிட்டிருந்தார். புண்டெலிஸ்கா புள்ளிகள் பட்டியலில் 10ஆம் இடத்தில் டொட்டமுண்ட் காணப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .