Editorial / 2018 ஜூன் 20 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து அணிகளுக்கிடையிலான முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், அம்ஸ்டெல்வீனில் நேற்று இடம்பெற்ற நெதர்லாந்துடனான போட்டியில் 7 விக்கெட்டுகளால் ஸ்கொட்லாந்து வென்றது.
நெதர்லாந்து: 160/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: வெஸ்லி பார்சி ஆ.இ 53 (51) ஓட்டங்கள். பந்துவீச்சு: அலிஸ்டயர் இவான்ஸ் 2/32)
ஸ்கொட்லாந்து: 161/3 (17.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: றிச்சி பெரிங்டன் ஆ.இ 49 (32), ஜோர்ஜ் முன்சீ 46 (29), கைல் கொயட்ஸியர் 42 (20) ஓட்டங்கள்.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago