Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 28 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

நேபாளத்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷாஜாவில் சனிக்கிழமை (27) நடைபெற்ற முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் தோற்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மே. தீவுகள்
நேபாளம்: 148/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: றோஹித் பெளடேல் 38 (35), குஷால் மல்லா 30 (21), குல்சன் ஜா 22 (16), டிபேந்திர சிங் ஐரீ 17 (19) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேஸன் ஹோல்டர் 4/20 [4], நவீன் பிடைசீ 3/29 [4], அகீல் ஹொஸைன் 1/18 [4])
மே. தீவுகள்: 129/9 (20 ஓவ. ) (பந்துவீச்சு: குஷால் புர்டேல் 2/17 [4], லலிட் ரஜ்பன்ஷி 1/6 [2], நந்தன் யாதவ் 1/6 [1], றோஹித் பெளடெல் 1/20 [3], கரன் கே.சி 1/17 [3], டிபேந்திர சிங் ஐரீ 1/20 [3], றோஹித் பெளடேல் 1/20 [3])
போட்டியின் நாயகன்: றோஹித் பெளடேல்
5 minute ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 Apr 2026
11 Apr 2026