Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 30 , மு.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
- என். ஜெயரட்னம்

பங்கபந்து ஆசிய மத்திய வலய ஆண்களுக்கான கரப்பந்தாட்ட சவால் கிண்ணத் தொடரில் இலங்கை சம்பியனானது.
பங்களாதேஷில் நடைபெற்றுவந்த இத்தொடரில், மிர்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பங்களாதேஷுடனான இறுதிப் போட்டியில் 28-26, 25-20, 25-20 என்ற நேர் செட்களில் வென்று இலங்கை சம்பியனாகியிருந்தது. ன்
23 minute ago
35 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
35 minute ago
53 minute ago