2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

பங்களாதேஷின் சுழற்பந்துவீச்சு ஆலோசகராக ஹேரத்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 26 , பி.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகராக அவ்வணியுடன் சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடர் வரையில், இலங்கையணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் இணைந்துள்ளார்.

இதேவேளை, பங்களாதேஷின் சிம்பாப்வேக்கான சுற்றுப்பயணத்தின்போது அவ்வணியின் துடுப்பாட்ட ஆலோசகராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் அணித்தலைவர் அஷ்வெல் பிறின்ஸ் கடமையாற்றவுள்ளார்.

இந்நிலையில், நீண்ட காலப் பொறுப்புகளுக்கு கருத்திற் கொள்ளப்படுவதற்கு முன்னர் ஹேரத், பிறின்ஸின் பெறுபேறுகள் கருத்திற் கொள்ளப்படும் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் நடவடிக்கைகளுக்கான தலைவர் அக்ரம் கான் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .