2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பங்களாதேஷை வீழ்த்திய இலங்கை

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 10 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வீதிப் பாதுகாப்பு உலகத் தொடரில், றைபூரில் இன்று பங்களாதேஷ் லெஜன்ஸுடனான போட்டியில் இலங்கை லெஜன்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 180/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: உபுல் தரங்க ஆ.இ 99 (47), திலகரட்ண டில்ஷான் 33 (23) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் றஃபீக் 1/24 [4])

பங்களாதேஷ்: 138/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: நஸிமுடின் 54 (41), காலிட் மஷுட் ஆ.இ 28 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: திலகரட்ண டில்ஷான் 3/21 [4], தமிக்க பிரசாத் 2/22 [4], பர்வீஸ் மஹரூப் 0/15 [4])

போட்டியின் நாயகன்: உபுல் தரங்க


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .