2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பங்களாதேஷை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 07 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சட்டோகிராமில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்த முதலாவது டெஸ்டில், அறிமுக டெஸ்ட் வீரர் கைல் மேயர்ஸின் இரட்டைச் சதத்தோடு மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

பங்களாதேஷ்: 430/10 (துடுப்பாட்டம்: மெஹிடி ஹஸன் மிராஸ் 103, ஷகிப் அல் ஹஸன் 68, ஷட்மன் இஸ்லாம் 59, முஷ்பிக்கூர் ரஹீம் 38, லிட்டன் தாஸ் 38, மொமினுல் ஹக் 26, நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 25, நயீம் ஹஸன் 24, தஜியுல் இஸ்லாம் 18 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொமெல் வொரிக்கான் 4/133, ரஹீம் கொர்ன்வொல் 2/114, ஷனொன் கப்ரியல் 1/69, கேமார் றோச் 1/60, என்குறுமஹ் பொன்னர் 1/16)

மேற்கிந்தியத் தீவுகள்: 259/10 (துடுப்பாட்டம்: கிறேய்க் பிறத்வெய்ட் 76, ஜெர்மைன் பிளக்வூட் 68, ஜோஷுவா டா சில்வா 42, கைல் மேயர்ஸ் 40 ஓட்டங்கள். பந்துவீச்சு: மெஹிடி ஹஸன் மிராஸ் 4/58, முஸ்தபிசூர் ரஹ்மான் 2/46, நயீம் ஹஸன் 2/54, தஜியுல் இஸ்லாம் 2/84)

பங்களாதேஷ்: 223/8 (துடுப்பாட்டம்: மொமினுல் ஹக் 115, லிட்டன் தாஸ் 69 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஹீம் கொர்ன்வோல் 3/81, ஜோமெல் வொரிக்கான் 3/57, ஷனொன் கப்ரியல் 2/37)

மேற்கிந்தியத் தீவுகள்: 395/7 (வெ.இ 395 ஓட்டங்கள்) (துடுப்பாட்டம்: கைல் மேயர்ஸ் ஆ.இ 210, என்குறூமாஹ் பொன்னர் 86 ஓட்டங்கள். பந்துவீச்சு: மெஹிடி ஹஸன் மிராஸ் 4/113, தஜியுல் இஸ்லாம் 2/91, நயீம் ஹஸன் 1/105)

போட்டியின் நாயகன்: கைல் மேயர்ஸ்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X