Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 28 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், சட்டோகிராமில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மே. தீவுகள்
மே. தீவுகள்: 165/3 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷாய் ஹோப் ஆ.இ 46 (28), றொவ்மன் பவல் ஆ.இ 44 (28), அலிக் அதனஸே 34 (27), பிரெண்டன் கிங் 33 (36) ஓட்டங்கள். பந்துவீச்சு: நசும் அஹ்மட் 0/15 [4], முஸ்தபிசூர் ரஹ்மான் 0/24 [4])
பங்களாதேஷ்: 149/10 (19.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: தன்ஸிம் ஹஸன் சகிப் 33 (27), தெளஹிட் ஹிரிடோய் 28 (25), நசும் அஹ்மட் 20 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேஸன் ஹோல்டர் 3/31 [4], ஜேடன் சியல்ஸ் 3/32 [4], அகீல் ஹொஸைன் 2/22 [4], றொமாரியோ ஷெப்பர்ட் 1/29 [3.4], காரி பியர் 1/33 [4])
போட்டியின் நாயகன்: றொவ்மன் பவல்
8 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026