Shanmugan Murugavel / 2026 ஜனவரி 05 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கான பங்களாதேஷ் குழாமில் ஓட்டங்களைப் பெறத் தடுமாறிய ஜாகிர் அலி மற்றும் உள்ளூரில் ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டிருக்கும் நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை.
உப அணித்தலைவராக சைஃப் ஹஸன் பெயரிடப்பட்டுள்ளார்.
குழாம்: தன்ஸிட் ஹஸன், சைஃப் ஹஸன் (உப அணித்தலைவர்), லிட்டன் தாஸ் (அணித்தலைவர்), பர்வீஸ் ஹொஸைன் எமோன், தெளஹிட் ஹிரிடோய், ஷமிம் ஹொஸைன், நுருல் ஹஸன், மஹெடி ஹஸன், ரிஷாட் ஹொஸைன், நசும் அஹ்மட், முஸ்தபிசூர் ரஹ்மான், தன்ஸிம் ஹஸன் சகிப், தஸ்கின் அஹ்மட், மொஹமட் சைஃபுடீன், ஷொரிஃபுல் இஸ்லாம்.
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago