Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 22 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பங்களாதேஷ் குழாமில் முஷ்பிக்கூர் ரஹீம், லிட்டன் தாஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இறுதியாக இடம்பெற்ற பாகிஸ்தானுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பங்களாதேஷ் குழாமில் இருவரும் இடம்பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, புதுமுகத் துடுப்பாட்டவீரரான முனிம் ஷஹ்ரியாரும் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், சைஃப் ஹஸன், நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ, நுருல் ஹஸன், ஷமிம் ஹொஸைன், அமினுல் இஸ்லாம், அக்பர் அலி ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை.
குழாம்: மகமதுல்லா (அணித்தலைவர்), லிட்டன் தாஸ், முனிம் ஷஹ்ரியார், ஷகிப் அல் ஹஸன், முஷ்பிக்கூர் ரஹீம், அஃபிஃப் ஹொஸைன், மஹெடி ஹஸன், யாசிர் அலி, முஸ்தபிசூர் ரஹ்மான், தஸ்கின் அஹ்மட், ஷொரிஃபுல் இஸ்லாம், நசும் அஹ்மட், ஷொஹிடுல் இஸ்லாம், மொஹமட் நைம்.
6 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago