2025 ஜூலை 12, சனிக்கிழமை

பட்டியலில் ரொனால்டோ, மோட்ரிட்ச், சாலா

Editorial   / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் இவ்வாண்டுக்கான சிறந்த வீரருக்கான இறுதிப் பட்டியலில், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகா மோட்ரிட்ச், மொஹமட் சாலா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அந்தவகையில், குறித்த பட்டியலில் லியனல் மெஸ்ஸியோ அல்லது இவ்வாண்டு உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸின் குழாமில் இடம்பெற்ற எந்த வீரரோ உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

அந்தவகையில், குறித்த விருதின் வெற்றியாளர் இம்மாதம் 24ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளார்.

ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் கூட்டமைப்பின் இவ்வாண்டின் சிறந்த வீரராக லூகா மோட்ரிட்ச் கடந்தாண்டு தெரிவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .