Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 நவம்பர் 18 , பி.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான மிக்கி ஆர்தர், மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடருடன் பதவி விலகவுள்ளார்.
இத்தொடருடன் இலங்கை கிரிக்கெட் சபையுடனான ஆர்தரின் ஒப்பந்தம் முடிவடைகின்ற நிலையில், தொடர்ந்து தலைமைப் பயிற்றுவிப்பாளராக நீடிப்பதற்கான விருப்பத்தை ஆர்தர் தொடர்ந்து வெளிப்படுத்திருந்தார்.
எவ்வாறெனினும், இலங்கை கிரிக்கெட் சபையானது பெரும்பாலும் பதிலளித்திருக்கவில்லை.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் கிரான்ட் பிளவர், பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ், களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளர் ஷேன் மக்டர்மூட் ஆகியோரும் நிச்சயமில்லாத எதிர்காலங்களைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
28 minute ago
36 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
36 minute ago
39 minute ago