Shanmugan Murugavel / 2021 ஜூலை 14 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் பத்தாமிடத்துக்கு மேற்கிந்தியத் தீவுகளின் சகலதுறை வீரர் பேபியன் அலென் முன்னேறியுள்ளார்.
26ஆம் இடத்தில் காணப்பட்ட அலென், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டிகளில் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றியதையடுத்தே 16ஆம் இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
24 minute ago
34 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
34 minute ago
49 minute ago