2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பந்துவீச்சுக்குத் திரும்பியுள்ள மகமதுல்லா

Shanmugan Murugavel   / 2021 மே 04 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

டெஸ்ட்டில் மீள்வருகையொன்றை புரியும் நோக்கில், பந்துவீச்சை மேற்கொள்ள பங்களாதேஷ் சிரேஷ்ட வீரர் மகமதுல்லா ஆரம்பித்துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டில் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்ட மகமதுல்லா, தற்போது டெஸ்ட் அணியில் இடம்பெறுவதற்கு ஆராயப்பட்டபோது அவரது பந்துவீச்சும் தேவை என்று கூறப்பட்ட நிலையிலேயே, தற்போது காயங்களிலிருந்து மீண்ட பின்னர் பந்துவீச்சை ஆரம்பித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .