Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 13 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் இன்ன்று நடைபெற்ற பப்புவா நியூ கினியுடனான சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் இலங்கை வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, பத்தும் நிஸங்கவின் 76 (58), அவிஷ்க பெர்ணான்டோவின் 61 (37) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை இலங்கை பெற்றிருந்தது.
பதிலுக்கு, 163 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பப்புவா நியூ கினி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை 124 ஓட்டங்களையே பெற்று 38 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில், வனிடு ஹஸரங்க 4-0-16-2, துஷ்மந்த சமீர 4-1-20-2, தசுன் ஷானக 1-0-5-1, சாமிக கருணாரத்ன 4-0-30-1, மஹேஷ் தீக்ஷன 4-0-34-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
56 minute ago
2 hours ago
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
25 Jan 2026