2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பயிற்சிப் போட்டிகளில் இங்கிலாந்தை வென்றது இந்தியா

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 20 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப்
போட்டிகளில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயிலுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின்
அகடமியில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்துடனான போட்டியில் இந்தியா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இந்தியா

இங்கிலாந்து: 188/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜொனி பெயார்ஸ்டோ 49 (36), மொயின் அலி
ஆ.இ 43 (20), லியாம் லிவிங்ஸ்டோன் 30 (20) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 1/26 [4],
இரவிச்சந்திரன் அஷ்வின் 0/23 [4])

இந்தியா: 192/3 (19 ஓவ. ) (துடுப்பாட்டம்: இஷன் கிஷன் ஆ.இ 70 (46), லோகேஷ் ராகுல் 51
(24), றிஷப் பண்ட் ஆ.இ 29 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: டேவிட் வில்லி 1/16 [3], லியாம்
லிவிங்ஸ்டோன் 1/10 [2])


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .