2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சமித டுலான்

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 04 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் பராலிம்பிக்கின் ஆண்களுக்கான எஃப்64 ஈட்டியெறிதலில் இலங்கையின் சமித டுலான் கொடித்துவக்கு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

திங்கட்கிழமை (02) நடைபெற்ற இப்போட்டியில் 67.03 மீற்றர் தூரம் எறிந்த கொடித்துவக்கு, தனது எஃப்44 பிரிவில் உலக சாதனையைப் படைத்தார். இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் மைக்கல் புரியன் 66.29 மீற்றர் தூரம் எறிந்ததே சாதனையாக இருந்தது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .