Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 06 , பி.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக்கில் தனது சொந்த கோலூன்றிப் பாய்தல் உலக சாதனையை முறியடித்து சுவீடனின் மொன்டோ டுப்லான்டிஸ் தங்கப் பதக்கத்தை வென்றார்.
இவ்வாண்டு ஏப்ரலில் 6.24 மீற்றர் பாய்ந்து தனது முந்தைய உலக சாதனையை முறியடித்த டுப்லான்டிஸ், செவ்வாய்க்கிழமை (06) 6.25 மீற்றர் தூரம் பாய்ந்திருந்தார்.
இதேவேளை பெண்களுக்கான 5,000 மீற்றரில் கென்யாவின் பீற்ரிஸ் செபெட் தங்கப் பதக்கத்தை வென்றதுடன், கென்யாவின் பெய்த் கிப்யெஜொன் வெள்ளிப் பதக்கத்தையும், நெதர்லாந்தின் சிஃபான் ஹஸன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தனர்.
4 hours ago
07 Feb 2026
07 Feb 2026
07 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
07 Feb 2026
07 Feb 2026
07 Feb 2026