2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பரிஸ் ஸா ஜெர்மைனில் இணைந்த டொன்னருமா

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 15 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனில் ஜல்லூயிஜி டொன்னருமா இணைந்துள்ளார்.

22 வயதான டொன்னருமா, பரிஸ் ஸா ஜெர்மைனுடன் ஐந்தாண்டு ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டுள்ளார்.

இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலனின் முன்னாள் கோல் காப்பாளரான டொன்னருமா, 16 வயதில் அறிமுகத்தை மேற்கொண்டதுடன் அக்கழகத்துக்காக 251 போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .