Shanmugan Murugavel / 2021 ஜனவரி 26 , பி.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனுக்கு, ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் அணித்தலைவர் சேர்ஜியோ றாமோஸ் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
றாமோஸுக்கு பருவகாலமொன்றுக்கு 15 மில்லியன் யூரோக்கள் பெறுமதியானதொரு மூன்றாண்டு ஒப்பந்தமொன்றை பரிஸ் ஸா ஜெர்மைன் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
புதிய ஒப்பந்தமொன்று தொடர்பில் றியல் மட்ரிட்டும், றாமோஸும் முறுகலொன்றில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நடப்பு பருவகாலத்துடன் றாமோஸின் ஒப்பந்தம் முடிவடைகின்ற நிலையில், இரண்டாண்டு ஒப்பந்தமொன்றையே றியல் மட்ரிட் வழங்குவதாகக் கூறப்படுகிறது.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago