Shanmugan Murugavel / 2022 மார்ச் 09 , பி.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

அடுத்த பருவகால சம்பியன்ஸ் லீக்குக்கு இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் தகுதி பெறாவிட்டால், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனுக்கு நகருவதை யுனைட்டெட்டின் முன்களவீரரான ரொனால்டோ இலக்கு வைப்பார் எனக் கூறப்படுகிறது.
37 வயதான ரொனால்டோ, கடந்தாண்டு யுனைட்டெட்டில் மீண்டும் இணைந்த பின்னர் 23 போட்டிகளில் ஒன்பது கோல்களையே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
5 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
25 Apr 2026