Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 29 , மு.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையே முதலாவது டெஸ்ட் ஆடுகளமானது சராசரிக்கும் குறைந்தது என போட்டி மத்தியஸ்தர் ரஞ்சன் மடுகல்ல, ஒரு தண்டப் புள்ளியையும் வழங்கியுள்ளார்.
தண்டப் புள்ளியானது ஐந்தாண்டுகளுக்கு இருக்கும் என்ற நிலையில், ஐந்து தண்டப் புள்ளிகள் சேர்ந்தால் குறித்த மைதானமானது சர்வதேசப் போட்டிகளை நடத்துவதிலிருந்து 12 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த டெஸ்டின்போது மொத்தமாக 17 விக்கெட்டுகளே வீழ்த்தப்பட்ட நிலையில், 1,289 ஓட்டங்கள் பெறப்பட்ட நிலையில், விக்கெட்டொன்றுக்கு சராசரியாக 75.82 ஓட்டங்கள் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
13 Apr 2026