2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 12 , மு.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதி பெற்றுள்ளது.

டுபாயில் நேற்றிரவு நடைபெற்ற பாகிஸ்தானுடனான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வென்றே இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதி பெற்றுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

பாகிஸ்தான்: 176/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் றிஸ்வான் 67 (52), பக்கர் ஸமன் ஆ.இ 55 (32), பாபர் அஸாம் 39 (34) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடம் ஸாம்பா 1/22 [4], கிளென் மக்ஸ்வெல் 0/20 [3], பற் கமின்ஸ் 1/30 [4], மிற்செல் ஸ்டார்க் 2/28 [4])

அவுஸ்திரேலியா: 177/5 (19 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேவிட் வோணர் 49 (30), மத்தியூ வேட் ஆ.இ 41 (17), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆ.இ 40 (31), மிற்செல் மார்ஷ் 28 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷடாப் கான் 4/26 [4], ஷகீன் ஷா அஃப்ரிடி 1/35 [4])

போட்டியின் நாயகன்: மத்தியூ வேட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .