2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானை வெள்ளையடித்தது இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 14 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் பாகிஸ்தானை இங்கிலாந்து வெள்ளையடித்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஏற்கெனவே வென்றிருந்த இங்கிலாந்து, பேர்மிங்ஹாமில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என பாகிஸ்தானை வெள்ளையடித்துள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

பாகிஸ்தான்: 331/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 158 (139), மொஹமட் றிஸ்வான் 74 (58), இமாம்-உல்-ஹக் 56 (73) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிறைடன் கார்ஸே 5/61, சஃஹிப் மஹ்மூட் 3/60)

இங்கிலாந்து: 332/7 (48 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜேம்ஸ் வின்ஸ் 102 (95), லூயிஸ் கிரேகரி 77 (69), ஸக் குறொலி 39 (34), பில் ஸோல்ட் 37 (22), பென் ஸ்டோக்ஸ் 32 (28) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹரிஸ் றாஃப் 4/65, ஷடாப் கான் 2/61)

போட்டியின் நாயகன்: ஜேம்ஸ் வின்ஸ்

தொடரின் நாயகன்: சஃஹிப் மஹ்மூட்

You May Also Like

  Comments - 0

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .