2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பாகிஸ்தான் குழாமிலிருந்து அசட் ஷஃபிக் நீக்கம்

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 11 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நியூசிலாந்தில் நடைபெறவுள்ள டெஸ்ட், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடர்களுக்கான 35 பேர் கொண்ட குழாமில் சிரேஷ்ட துடுப்பாட்டவீரரான அசட் ஷஃபிக் இடம்பெறவில்லை.

பாகிஸ்தானின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவராக பாபர் அஸாம் நியமிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாமில், டெஸ்ட் போட்டிகளில் பாபர் அஸாமின் உப தலைவராக மொஹமட் றிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார்.

குழாம்: அபிட் அலி, அப்துல்லா ஷஃபிக், பக்கர் ஸமன், இமாம்-உல்-ஹக், ஷண் மசூட், ஸீஷன் மலிக், பாபர் அஸாம், அஸார் அலி. டனிஷ் அஸீஸ், பவட் அலாம், ஹைதர் அலி, நசீம் ஷா, ஹரீஸ் சொஹைல், ஹுஸைன் தலாட், இஃப்திஹார் அஹ்மட், இம்ரான் பட், குஷ்டில் ஷா, மொஹமட் ஹபீஸ், மொஹமட் றிஸ்வான், றொஹைல் நஸீர், சஃப்ராஹ் அஹ்மட், இமாட் வசீம், வஹாப் றியாஸ், ஷகீன் ஷா அஃப்ரிடி, ஷடாப் கான், உஸ்மான் குவாதிர், யசீர் ஷா, ஸஃபார் கொஹர், அமட் பட், பாஹீம் அஷ்ரப், ஹரிஸ் றாஃப், மொஹமட் அப்பாஸ், மொஹமட் ஹஸ்னைன், மொஹமட் மூஸா, சொஹைல் கான்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X