Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 நவம்பர் 26 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் வீரர்கள் அறுவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
கிறைஸ்ட்சேர்ச்சிலுள்ள நிலையமொன்றில் தனிமைப்படுத்தலிலுள்ள சில வீரர்கள், தனிமைப்படுத்தலின் முதல் நாளில் விதிகளை மீறியமையடுத்தே மேற்படி தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago