Shanmugan Murugavel / 2021 ஜனவரி 26 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கராச்சியில் இன்று ஆரம்பமான முதலாவது டெஸ்டின் இன்றைய முதல் நாள் முடிவில் இரண்டு அணிகளும் முன்னிலைக்கு போராடுகின்றன.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா
தென்னாபிரிக்கா: 220/10 (துடுப்பாட்டம்: டீன் எல்கர் 58, ஜோர்ஜ் லின்டி 35 ஓட்டங்கள். பந்துவீச்சு: யசீர் ஷா 3/54, நெளமன் அலி 2/38, ஷகீன் ஷா அஃப்ரிடி 2/49, ஹஸன் அலி 1/61)
பாகிஸ்தான்: 33/4 (பந்துவீச்சு: ககிஸோ றபாடா 2/8, அன்றிச் நொர்ட்ஜே 1/20, கேஷவ் மஹராஜ் 1/0)
6 hours ago
8 hours ago
8 hours ago
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago
17 Apr 2026