Shanmugan Murugavel / 2023 மார்ச் 14 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானுக்கெதிரான இருபதுக்கு – 20 தொடரில் அணித்தலைவர் பாபர் அஸாம், மொஹமட் றிஸ்வான், ஷகீன் ஷா அஃப்ரிடி, பக்கர் ஸமன், ஹரிஸ் றாஃப் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குழாமுக்கு இமாட் வஸீம் மீள அழைக்கப்பட்டுள்ள நிலையில் ஷடாப் கான் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குழாம்: ஷண் மசூட், சமிம் அயூப், மொஹமட் ஹரிஸ், அப்துல்லாஹ் ஷஃபிக், தயப் தஹிர், அஸாம் கான், இஃப்திஹார் அஹ்மட், ஷடாப் கான் (அணித்தலைவர்), மொஹமட் நவாஸ், இமாட் வஸிம், பாஹீம் அஷ்ரஃப், இஷனுல்லாஹ், மொஹமட் வஸிம், நசீம் ஷா, ஸமன் கான்.
மேலதிக வீரர்கள்: அப்ரார் அஹ்மட், ஹசீபுல்லாஹ், உஸாமா மிர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago