2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பார்சிலோனா செல்லும் இல்கி குன்டோகன்?

Shanmugan Murugavel   / 2023 ஜனவரி 18 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் அணித்தலைவரான இல்கி குன்டோகனை கைச்சாத்திட ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா எதிர்பார்த்துள்ளது.

மத்தியகளவீரரான குன்டோகனுடனான சிற்றியின் ஒப்பந்தமானது நடப்புப் பருவகாலத்துடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .