Shanmugan Murugavel / 2022 ஜனவரி 31 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலின் முன்களவீரரான பியர்-எம்ரிக் உபமெயாங்கை கடனடிப்பையில் கைச்சாத்திடுவதற்கு ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், இந்நகர்வைப் பூர்த்தி செய்வதற்கு தமது முன்களவீரரான உஸ்மான் டெம்பிலியை பார்சிலோனா முதலில் விற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
8 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
15 Dec 2025