Mithuna / 2024 ஜனவரி 19 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான நொட்டிங்ஹாம் பொரெஸ்டின் முன்னாள் முன்களவீரரான ஜெஸி லிங்கார்ட்டைக் கைச்சாத்திடுவதில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னரும் 31 வயதான லிங்கார்ட்டைக் கைச்சாத்திடுவதில் பார்சிலோனா ஆர்வம் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago