2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

பார்சிலோனாவிலிருந்து வெளியேறும் கவி?

Mithuna   / 2024 பெப்ரவரி 22 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் மத்தியகளவீரரான கவியை கைச்சாத்திடுவதை பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் இலக்கு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு வரையில் பார்சிலோனாவுடன் 19 வயதான கவி ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X